PDF chapter test TRY NOW

1.  கீழ்க்கண்டவற்றை தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் என வகைப்படுத்துக.

தண்ணீர், சாதாரண உப்பு, சர்க்கரை, கார்பன்டை ஆக்சைடு, அயோடின் மற்றும் அலுமினியம்.
 
தனிமங்கள்:
 
சேர்மங்கள்:
 
2. கீழ்க்கண்ட தனிமங்களின் வேதியியல் குறியீட்டை எழுதுக.

i. ஹைட்ரஜன், ii. நைட்ரஜன், iii. ஓசோன், iv. சல்பர்
 
i .    ii.    iii.    iv.