
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoசேர்மங்களின் பண்புகளை விவரிக்கவும்.
ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் இணைந்து சேர்மங்களை உருவாக்குகின்றன.
ஒரு சேர்மத்தின் பண்புகள் அதனை உருவாக்கிய பண்புகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன.
சேர்மங்களை முறையில் பிரிக்க இயலாது. ஏனெனில் இவற்றின் தனிமங்கள் வேதி பிணைப்பில் பிணைக்கப்பட்டுள்ளன.
சோடியம் குளோரைடை போன்ற இயற்பியல் முறையால் பிரிக்க இயலாது.
சேர்மங்களை முறையில் மட்டுமே அதன் உறுப்புக் கூறுகளாகப் பிரிக்க இயலும்.