PDF chapter test TRY NOW
ஓரு திரவத்தின் கன அளவையும் ஒரு கலனின் கொள்ளளவையும் வேறுபடுத்துக.
Answer variants:
மில்லி லிட்டர்
கனஅளவை
திரவங்களின்
அதிகபட்ச
எவ்வளவு
கன அளவு
பருமனே
லிட்டர்
- திரவத்தின் என்பது அது கலனில் இடத்தை நிரப்புகிறது என்பதே ஆகும்.
- என்பது திரவங்களின் கனஅளவைக் குறிக்கப் பயன்படும் பொதுவான அலகாகும்.
கொள்ளளவு
- ஒரு கொள்கலனில் ஊற்றக்கூடிய திரவத்தின் கலனின் “கொள்ளளவு” எனப்படும்.
- என்பது திரவங்களின் கொள்ளளவைக் குறிக்கப் பயன்படும் அலகாகும்.