PDF chapter test TRY NOW

1. ஒழுங்கற்ற வடிவமுள்ள  பொருட்க ளின் பருமனை அளக்க   விதி பயன்படுகிறது.
  
2. ஒரு கன மீட்டர் என்பது  கன சென்டிமீட்டர் ஆகும்.
 
3. பாதரசத்தின் அடர்த்தி  \(kg /m^3\) ஆகும் .
 
4. ஒரு வானியல் அலகு என்பது _____ \(m\) ஆகும்.
  
5. ஓர் இலையின் பரப்பை  பயன்படுத்தி கணக்கிடலாம்.