PDF chapter test TRY NOW

பின்வரும் கூற்றும், காரணமும் சரியா என்று கண்டுபிடிக்கவும்:
 
1. அயல் மகரந்தச்சேர்க்கை மற்றும் தன் மகரந்தச்சேர்க்கை
 
கூற்று: புற்கள் போன்ற சில தாவரங்களில், மகரந்தத்தூள் மிகவும் லேசாக இருக்கும்.
 
காரணம்: வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பல வகையான பறவைகள் மலர்களைச் சுற்றி வட்டமிடுகின்றன.
 
 
2. பாலில்லா இனப்பெருக்க வகைகள்
 
கூற்று: பூச்சிகள் மலரில் ஏற்படுத்தும் அதிர்வுகளால், மகரந்தத்தூள்கள் வெளியேறுகின்றன.
 
காரணம்: பல தாவரங்களில் மகரந்தங்கள் வேறு மலர்களிலிருந்தே பெறப்படுகின்றன.