PDF chapter test TRY NOW
சரியா, தவறா? தவறெனில் சரியானதை எழுதுக:
1. ஒவ்வொரு மகரந்தத்தாளும் இரண்டு பாகங்களைக் கொண்டுள்ளது. அவை: மகரந்தக் கம்பி மற்றும் மகரந்தப் பை.
2. வெட்டுக்காயப் பூண்டு என்றும் கிணற்றடிப் பூண்டு என்றும் அழைக்கப்படும்
3. ஹாஸ்டோரியா அல்லது உறிஞ்சு வேர்கள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு கஸ்குட்டா என்ற ஒட்டுண்ணித் தாவரம்.