PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மலர் ஆல்பம் ஒன்றைத் தயார் செய்க.
  
தேவையானவை:
  • மலர்கள்
  • செய்தித்தாள்
  • கனமான பொருள்
செய்முறை:
  • ஒரு சில மலர்களைச் சேகரித்து, அவற்றை செய்தித்தாள் அல்லது புத்தகத்தின் பக்கங்களுக்கு இடையில் வைக்கவும்.
  • அவற்றின் மேல் இரண்டு கடினமான தாளை வைத்து அதன்மீது செங்கல் போன்ற கனமான பொருளை வைத்து அழுத்தவும்.
  • இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தாள்களை மாற்றவும்.
  • மலர்கள் காயும் வரை இதைத் தொடர்ந்து செய்யவும்.
  • பின் அவற்றை ஒரு தாளில் ஒட்டவும்.
  • இதுவே மலர் ஆல்பமாகும்.
Important!
இது ஒரு செய்முறை பயிற்சி ஆகும். ஒரு தாளில் விடையை எழுதி, பின் கொடுக்கப்படுள்ள விடையுடன் சரிபார்க்கவும்.