PDF chapter test TRY NOW

மகரந்தச் சேர்க்கை பற்றி விவரி.
 
மகரந்தப் பையில் உள்ள அடையும் நிகழ்ச்சிக்கு மகரந்தச் சேர்க்கை என்று பெயர். மகரந்தச்சேர்க்கை இரண்டு வகைப்படும்.
இயற்கை அல்லது தன் மகரந்தச்சேர்க்கை
  •  பல்வேறு வழிமுறைகளில் மலரின் சூலகமுடியை மகரந்தத்தூள் சென்றடையும். இது இயற்கை மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
  • ஒரு மலரின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள்  அதே மலரின் சூலகமுடியை அடையும் அல்லது அருகில் உள்ள மற்றொரு மலரின் சூலகமுடியை சென்றடையும்.
  • அதிக அளவில் மகரந்தத்தூள்கள் உற்பத்தி இல்லை.
  • புதிய தாவரங்களில் வேறுபாடு இருக்காது.
  • .
செயற்கை அல்லது அயல் மகரந்தச்சேர்க்கை
  •  மகரந்தத்தூள் சூலக முடியை சென்றடைவது செயற்கை மகரந்தச் சேர்க்கை ஆகும்.
  • ஒரு மலரின் மகரந்தப்பையில் உள்ள மகரந்தத்தூள்கள் அதே மாதிரி உள்ள மற்றொரு மலரின் சூலகமுடியை அடையும்.
  • அதிக அளவில் மகரந்தத்தூள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • புதிய பண்புகள், உருவாகும் புதிய தாவரங்களில் காணப்படும்.
  • .