PDF chapter test TRY NOW

1கீழ்க்காண்பவற்றுள் கணினியில் உருவாக்கப்பட்ட தோற்றங்களை உண்மையான உருவம் போல் காட்டுவது எது? 
 
2படப்புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுபவை எவை? 
 
3சின்னங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் மென்பொருள் எது?