PDF chapter test TRY NOW

தொற்று நோய்கள் மற்றும் அவற்றின் காரணங்களை வகைப்படுத்தவும்:
 
1. தொற்று நோய்:
 
2. காசநோய்:
 
3. மஞ்சள் காமாலை:
 
4. தட்டம்மை:
Answer variants:
பசியின்மை (அனோரெக்ஸியா), வாந்தி, கண்கள் மற்றும் சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவை சில அறிகுறிகளாகும்.
இவ்வகை நோய்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் வேகமாகப் பரவுகிறது.
BCG (Bacilli Calmette-Guerin) தடுப்பூசியைப் பயன்படுத்துதல் மூலம் இந்நோயைத் தடுக்கலாம்.
இந்நோய் 'வாரிசெல்லா' என்றும் அழைக்கப்படுகிறது.