PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அலெக்சாண்டர் ஃப்ளெமிங் ஆகஸ்டு \(6\), \(1881\)யில் ஸ்காட்லாந்தில் பிறந்தார் . இவர் தனது பள்ளிப் படிப்பை லண்டனில் உள்ள செயின்ட் மேரி பள்ளியில் படித்தார். மேலும், இப்பகுதி மற்றும் பின்வரும் பகுதியில் பெனிசிலின் எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என்பதைக் காணலாம்.
 
YCIND20220622_3906_Alexander Fleming - Penicilin P1.png