
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகீழே கொடுக்கப்பட்ட வாக்கியங்களை அதனதன் பகுதியில் வகைப்படுத்தவும்:
1. சமூக சுகாதாரம்:
2. டெங்கு:
3. உடல் பராமரிப்பு:
Answer variants:
கழிவுகளை முறையாகப் பிரித்து அகற்றுவது சமூக சுகாதாரத்தின் ஒரு நடவடிக்கையாகும்.
இவற்றிற்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. பொதுவாக, வலி நிவாரணியான பாராசிட்டாமால் காய்ச்சலையும் உடல் வலியையும் குறைக்க கொடுக்கப்படுகின்றன.
நம் உடலில் காணப்படும் செரிமான மண்டலம், தசை மண்டலம் மற்றும் இரத்த ஓட்ட மண்டலம் போன்றவை உடலின் முக்கிய அமைப்புகளாகும்.