PDF chapter test TRY NOW

முதலுதவி அவசியம் ஏன்?
 
a. மருத்துவ உதவி கிடைக்கும் முன் அதிர்ச்சி அல்லது திடீர் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு அளிக்கப்படும் உடனடி சிகிச்சை   எனப்படும்.
 
b. சாதாரண தோல் கீறல் போன்ற சிறிய காயங்களுக்கு , முதலுதவி போதுமானது .
 
c. இரத்தபோக்கு ஏற்படுவதை முதலுதவி மூலம்  தடுக்க இயலாது .
 
e. முதலுதவி ஒரு தனிநபரின் நிலையை உறுதிப்படுத்த உதவுகிறது .
 
f. முதலுதவி உயிரைக் காப்பாற்ற உதவாது .
 
g. முதலுதவி நோயின் ஆரம்ப நிலைக்கான மருத்துவ சேவையை வழங்கும் .