PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஒரு நபருக்குத் தோலில் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்? முதலுதவிக்கான பல்வேறு சூழ்நிலைகளையும் கூறுங்கள்.
a. வெப்பம், இரசாயனங்கள், மின்சாரம், சூரிய ஒளி அல்லது அணுக்கதிர்கள் ஆகியவற்றால் ஏற்படும் திசுக்களின் சேதம் எனப்படும்.
b. தீ பாதிப்பின் அளவைப் பொறுத்து, தீக்காயங்கள் வகைகளாகும்.
c. தோலின் மட்டும் பாதிக்கும் தீக்காயங்கள் முதல் நிலை தீக்காயங்கள் எனப்படும்.
d. மேற்புறத் தோல் மற்றும் அதன் கீழே உள்ள உட்புற தோலடுக்கான டெர்மிஸ் தீயினால் பாதிக்கும் தீக்காயங்கள் எனப்படும்
e. தோலின் முழு ஆழம் வரை சேதப்படுத்தி அதனை அழித்தும் அதில் உள்ள அடிப்படைத் திசுக்களைச் சிதைக்கும் நிலையை என்கிறோம்.
f. மூன்றாம் நிலை தீக்காயங்களால் பாதிக்கப் பட்ட நபர்களுக்கு பெரும்பாலும் தேவைப்படும்.
f. தீக்காயங்கள் சிறியதாக இருந்தால், அவ்விடத்தை முதலில் , பின்பு பயன்படுத்தப்பட வேண்டும். தீக்காயங்கள் கடுமையாக இருந்தால், அழிக்கப்பட்டு, கொப்புளங்கள் தோன்றினால் , அந்த பகுதிகளில் .