PDF chapter test TRY NOW
விடுப்பட்ட இடத்தில் சரியான விடையளிக்கவும்:
1. ஒரு அணுவுடன் எத்தனை அணுக்கள் இணைய முடியும் என்பதைக் கொண்டு அதன் இணைதிறன் அளவிடப்படுகிறது.
2. ஒரு அணுவின் வெளிவட்ட பாதையில் உள்ள அதன் இணைப்பு திறனை தீர்மானிக்கிறது.
3. ஒரு குளோரின் அணுவுடன் 1 ஹைட்ரஜன் அணுக்கள் இணைகிறது, எனில் குளோரின் அணுவின் இணைதிறன் .