PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையை தேர்ந்தெடு:
  
1. எந்த ஆண்டு ஜான் டால்டன் தன் அணுக்கொள்கையை வெளியிட்டார்?
 
2. ஜே. ஜே. தாம்சன் அணுவின் எதிர் மின்னூட்டம் கொண்ட பகுதியை தர்பூசணியின் எந்த பகுதியுடன் ஒப்பிட்டார்?