PDF chapter test TRY NOW
அறிமுகம்
நம்மைச் சுற்றியுள்ள அனைத்து பருப்பொருள்களும் மூலக்கூறுகளால் ஆனவை. மூலக்கூறுகள் என்பவை ஒரே விதமான தனிமத்தின் அணுக்கள் அல்லது வெவ்வேறு விதமான தனிமத்தின் அணுக்களால் ஆனவை.

அணு முதல் பொருள் வரை
அணுக்களே அனைத்து பருப்பொருள்களும் அடிப்படை. அணுக்களை நுண்ணோக்கியால் கூட காண முடியாது.
அணுக்களின் அளவு
ஒரு அணுவின் அளவு மிகச் சிறியது ஆகும். அளவை புரிந்துக்கொள்ள நாம் அறிந்த சிறிய பொருட்களின் அளவோடு ஒப்பிடலாம்.

ஒரு ஊசி நுனியின் அளவு மீ

ரத்த சிவப்பணுவின் அளவு மீ

வைரஸின் அளவு மீ

அணுவின் அளவு மீ
மனித முடியின் அளவு மீ, அதாவது 0.000000001 மீ. ஒரு அணுவின் அளவு அதைவிடவும் மிக சிறியது. அது கண்களுக்கு புலப்படாது. நுண்ணோக்கியாலும் காண முடியாது.