PDF chapter test TRY NOW

கீழே கொடுக்கபட்டுள்ள கேள்விகளுக்கு விடையளி:
 
1. எது ஒரு அணுவின் அடிப்படை துகள் என்று அழைக்கபடுகின்றன?
2.எதிர் மின்னூட்டம் கொண்ட துகள் எது?
3.ஒரு அணுக்கருவில் உள்ள மொத்த புரோட்டான்கள் மற்றும் மொத்த நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதல் எவ்வாறு அழைக்கப்படுகிறது?