PDF chapter test TRY NOW

ஒரு தனிமத்தின் அணு எண் மற்றும் நிறை எண் முறையே 26 மற்றும் 56. அந்த அணுவில் உள்ள எலக்ட்ரான்கள், புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுக. அதன் அணு அமைப்பினை வரையவும்.
 
கொடுக்கப்பட்டவை:
  
அணு எண் (Z) = 26 
நிறை எண் (A) = 56
 
செய்முறை:
  
அணு எண் (Z) = =  =
நிறை எண் (A) =  +
 
A = n + p 
 
n = A - p
 
n = 56 - 26
 
n =
  
எலக்ட்ரான் அமைப்பு : 2, 8, 14, 2