PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஅணுக்கள் எவ்வாறு இருக்கும் என்பதை அறிய மாணவர்களை ஒரு மாதிரியினை உருவாக்கச் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
- மெல்லிய உலோகக் கம்பி
- வெவ்வேறு நிறங்களில் உள்ள பந்துகள்
- குறிப்பிட நிறங்களில் உள்ள மணிகள்
செய்முறை :
- எலக்ட்ரான் வட்டங்களை உருவாக்க குழாயைச் சுத்தம் செய்யும் மெல்லிய உலோகக் கம்பிகளை எடுத்து கொள்ள வேண்டும்.
- இந்த உலோகக் கம்பியில் புரோட்டான்களையும், நியூட்ரான்களையும் குறிப்பிட வெவ்வேறு நிறங்களில் உள்ள பந்துகளையும், எலக்ட்ரான்களைக் குறிப்பிட மணிகளையும் சேர்க்கலாம்.
- இதுவே அணு அமைப்பின் மாதிரி வடிவம் ஆகும்.
Important!
இந்த பயிற்சியானது உங்களாலஂ சரிபார்க்கப்பட வேண்டும். உங்களது விடையை ஒரு வெள்ளை தாளில் எழுதி அதை கொடுக்கப்பட்ட பதிலுடன் சரிபார்க்கவும்.