PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
அனைத்து அணுக்களின் அணு எண் மற்றும் நிறை எண் ஆகியவை எப்போதும் முழு எண்ணாகவே இருப்பது ஏன்?
  • அணு எண் என்பது புரோட்டான்களின் அல்லது எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ஆகும்.
  • நிறை எண் என்பது புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் மொத்த எண்ணிக்கையின் கூடுதல்.
  • ஒரு அணுவில் உள்ள மற்றும்  எண்ணிக்கை முழு எண் ஆகும். ஆதலால் அணு எண் மற்றும் நிறை எண் ஆகியவை எப்போதும் முழு எண்ணாகவே காணப்படுகின்றன.