PDF chapter test TRY NOW
தனேஷ் பயணித்த பாதையை \(DABC\) கவனியுங்கள். அவர் தனது பயணத்தை \(D\) இலிருந்து \(A\) க்கும், பின்னர் \(A\) இருந்து \(B\) க்கும் பின்னர் \(B\) இருந்து \(C\) க்கும் தனது பயணத்தைத் தொடங்குகிறார். \(DA =\) 11 \(m\), \(AB =\)14 \(m\), \(DC = \) 10 \(m\) மற்றும் \(BC =\) \19(m \). பிறகு தனேஷ் பயணித்த தூரம் மற்றும் இடப்பெயர்ச்சி என்ன?
பிரகாஷ் பயணித்த தூரம் \(m\)
பிரகாஷ் பயணித்த இடப்பெயர்ச்சி \(m\)