PDF chapter test TRY NOW

பத்து நிமிடங்களில், ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சீரான வேகத்தில் செல்லும் ரயில் 43 கிமீ/மணி வேகத்தை அடைகிறது. அதன் முடுக்க விகிதம் என்ன?
 
Train-on-railway-track-431852-pixahive.jpg
சீரான வேகத்தில் செல்லும் ரயில்
  
 விடை:
 
முடுக்கம்  m/s2 
 
(குறிப்பு: பதிலை இரண்டு தசமங்கள் வரை சமர்ப்பிக்கவும்)