
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo1. சீரான முடுக்கம் என்பது பற்றி நீவிர் கருதுவது யாது ?
ஒரு பொருளில் காலத்தை பொருத்து திசைவேகத்தில் ஏற்படும் மாற்றம் சீரானதாக இருப்பின் அம்முடுக்கம் எனப்படுகிறது.
2. ஈர்ப்பு மையம் என்றால் என்ன?
ஈர்ப்பு மையம் என்பது, எப்புள்ளியில் ஒரு பொருளின் செயல்படுவது போல் அப்புள்ளியே அப்பொருளின் ஈர்ப்பு மையம் எனப்படுகிறது.