PDF chapter test TRY NOW
முதல் நகர்வு | இரண்டாம் நகர்வு | தொலைவு(m) | இடப்பெயர்ச்சி |
நகர்வு \(4\)மீ கிழக்கு | நகர்வு \(2\)மீ மேற்கு | \(6\) | \(2\)மீ கிழக்கு |
நகர்வு \(4\) மீ வடக்கு | நகர்வு \(2\) மீ தெற்கு | ||
நகர்வு \(2\) மீ கிழக்கு | நகர்வு \(4\) மீ மேற்கு | ||
நகர்வு \(5\) மீ கிழக்கு | நகர்வு \(5\) மீ மேற்கு | ||
நகர்வு \(2\) மீ தெற்கு | நகர்வு \(2\) மீ வடக்கு | ||
நகர்வு \(10\)மீ மேற்கு | நகர்வு \(3\) மீ கிழக்கு |
Answer variants:
13
4 மீ கிழக்கு
2 மீ தெற்கு
6
2 மீ வடக்கு
10
5 மீ கிழக்கு
3 மீ மேற்கு
7
6
2 மீ கிழக்கு