PDF chapter test TRY NOW
முடுக்கமானது ஒரு பொருளின் நிலை எவ்வளவு வேகத்தில் மாறுகிறது என்பதனைப் பற்றிய தகவலை நமக்கு அளிக்கிறது என்று உன் நண்பன் கூறுகின்றான். இவ்வாக்கியத்தில் உள்ள பிழையினைக் கண்டறிந்து மாற்றுக.
முடுக்கமானது ஒரு பொருளின் நிலை எவ்வளவு மாறுகிறது என்பதையும், “திசைவேகம்” ஒரு பொருளின் நிலை எவ்வளவு மாறுகிறது என்பதையும் பற்றிய தகவல் நமக்கு கிடைக்கிறது.
Answer variants:
வேகம்
திசை வேகம்
சீரான திசைவேகத்தில்