PDF chapter test TRY NOW

நமக்கு தெரிந்த சில உயிரினங்களின் அறிவியல் பெயர்கள் பின்வருமாறு:
  
1. மனிதன் - ஹோமோ சேப்பியன்ஸ்
  
2. மயில் - பாவோ கிறிஸ்டாடஸ்
  
3. வெங்காயம் - அல்லியம் சட்டைவம்
  
4. மாம்பழம் - மங்கிஃபெரா இண்டிகா
  
5. எலி - ரேட்டஸ் ரேட்டஸ்
  
6. புறா - கொலம்பியா லிவியா
  
7. தவளை - ரானா ஹெக்சாடக்டைலா
  
8. புளிய மரம் - டேமரின்டஸ் இண்டிகா
  
9. நெல் -  ஒரைசா சட்டைவா
  
10. மீன் - கட்லா கட்லா
  
11. பப்பாளி - காரிகா பப்பாயா
  
12. ஆரஞ்சு - சிட்ரஸ் அருண்டிஃபோலியா
  
13.தேங்காய் - காக்கஸ் நியூசிபெரா
  
14. இஞ்சி - ஜிஞ்சிபர் அஃபிஸினேல்
  
15. பேரிச்சை - ஃபோனிக்ஸ் டாக்டைலிஃபெரா
  
16. உருளைக்கிழங்கு - சொலானம் டூபரோசம்
  
17. வேப்ப மரம் - அசாடிரேக்டா இண்டிகா