PDF chapter test TRY NOW

சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
 
1. ஒத்த பண்புடையப் பொருட்கள் குழுவின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருக்கும்.
  
2. பிரிவுகளின் படிநிலை என்னும் வகைப்பாட்டியல் முறை என்றும் அழைக்கப்படுகிறது.
  
3. தாவரங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.