PDF chapter test TRY NOW
வகைப்பாட்டின் படிநிலைகளைப் பற்றி எழுதுக.
பிரிவுகளின் படிநிலை:
பிரிவுகளின் படிநிலை என்பது வகைப்பாட்டியல் பிரிவுகளையும் மற்ற உயிரினங்களோடு அவற்றிற்குள்ள தொடர்பினையும் அமைக்கும் முறை ஆகும்.இந்த படிநிலை முறை என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டதால் இது என்று அழைக்கப்படுகின்றது. லின்னேயஸ் அவர்களின் கூற்றுப்படி வகைப்பாட்டில் ஏழு முக்கியப் படிநிலைகள் உள்ளன. வகைப்பாட்டின் அடிப்படை அலகு மாகும்.
Answer variants:
சிற்றினம்
குடும்பம்
வரிசை
தொகுதி
பேரினம்
வகுப்பு
உலகம்