PDF chapter test TRY NOW
1. - வேதி ஆற்றலை, மின் ஆற்றலாக மாற்றும் சாதனம்.
2. - மின்சுற்றை திறக்க அல்லது மூட பயன்படுகிறது.
3. - மூடிய பாதை
4. - அதிக மின் பளு
5. - மின்சுற்றில் பயன்படுத்தப்படும் ஓர் பாதுகாப்பு சாதனம். மின்னோட்டம் செல்லும் ஒரு துண்டிப்பான்.
Answer variants:
மின்கலம்
சாவி
மின் உருகி
குறு சுற்று
மின்சுற்று