PDF chapter test TRY NOW
சரியான விடையை நிரப்பவும்:
1. ஒரு மின்சுற்றில் மின்னோட்டத்தின் ஓட்டத்தை எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஒரு மின்கூறு _____________ அழைக்கப்படுகிறது.
2. மின் அழுத்த வேறுபாடு_____________ மூலம் உருவாக்கப்படுகிறது.
3. __________ உலர் கலத்தில் மின் பகுளியாக செயல்படாது .
Answer variants:
மின் அழுத்த வேறுபாடு
மின் தடை
மின்கலன்
ஒரு மின்சுற்றில் மின்னோட்டத்தின் ஓட்டத்தை எதிர்க்கும் அல்லது தடுக்கும் ஒரு மின்கூறு _____________ அழைக்கப்படுகிறது.