PDF chapter test TRY NOW

ஒரு மின்சுற்றுக்கு  வழங்கும் மின்தடை 60 Ω ஆகும். மேலும், அம்மின்சுற்றின்  மின்னழுத்த  வேறுபாடு 70 \(V\)  எனில் அம்மின்சுற்றின் மின்னோட்டத்தைக் கணக்கிடுக.
 
shutterstock_250896247 (1).jpg
மின் சுற்று
  
மின்சுற்றில் மின்னோட்டம் \(=\)  \(A\)
 
(குறிப்பு: இரு தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)