PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு மின் கம்பியில் 73 வினாடிகளில் 43 கூலும்  மின்னூட்டம் பாய்ந்தால், அம்மின் கம்பியில் உள்ள மின்னோட்டத்தைக் கணக்கிடவும்.
 
shutterstock_1826795480 (1).jpg
மின் சுற்று 
 
மின்சார கம்பியில் உள்ள மின்னோட்டம் \(=\)  \(A\)
 
(குறிப்பு: இரு தசமங்கள் வரை பதிலை உள்ளிடவும்)