PDF chapter test TRY NOW

சமையல் சோடாவும் எலுமிச்சை சாறும் இணையும் வினை?
  
இந்நிகழ்வினைச் செய்ய ஒரு முகவையில் 10 மி.லி எலுமிச்சை சாற்றினை எடுத்துக்கொண்டு, அதில் சிறிது சிறிதாக சமையல் சோடாவினைச் சேர்க்க வேண்டும். இரண்டு பொருள்களும் இணையும் பொழுது  “ஹிஸ்” என்ற ஓசையுடன் நுரைத்துப் பொங்கும்.