PDF chapter test TRY NOW
1. உணவு செரித்தல் ஒரு வேதியியல் மாற்றம் – இவ்வாக்கியத்தினை விளக்கவும்.
i. உணவு செரிததல் ஒரு வேதியியல் மாற்றம் ஆகும்.
ii. காரணம்: குடல் மற்றும் வயிற்றில் உள் பெரிய மூலக்கூறுகளை சிறிய மூலக்கூறுகளாக சிதைக்கின்றன. எனவே உடல் எளிதாக உணவை உறிஞ்சுகிறது.
iii. வேதி வினையின் காரணமாக புதிய பொருள்கள் உருவாகின்றன.
iv. இது ஒரு வினையாகும்.
2. மண் வெட்ட பயன்படும் உபகரணங்களில் இரும்புப் பகுதியுடன் மரக்கைப்பிடி எவ்வாறு பொருத்தப்படுகிறது?
i. சில மாற்றங்களின் பொழுது உறிஞ்சப்படுகிறது.
ii. மண் வெட்ட பயன்படும் உபகரணங்களின் இரும்புப் பகுதி சூடேற்றப்பட்டு மரக்கைப்பிடியுடன் பொருத்தப்படுகிறது.
iii. இம்மாதிரி வெப்பத்தை உறிஞ்சும் மாற்றங்கள் என்றழைக்கப்படும்.