PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
1. கடல் நீரில் இருந்து நீரைப் பெறும் முறை ஒன்றினை உம்மால் கூற முடியுமா?
 
i. கடல் நீரினை கொதிக்க வைக்கும் போது தூய நீர்  . உப்பு கொதிகலனில் படிகிறது. (ஆவியாதல்)
ii. இந்நீராவியை  தூய நீர் கிடைக்கிறது. (ஆவி சுருங்குதல்) இம்முறையில் கடல் நீரிலிருந்து தூய நீரைப் பெறமுடியும்.
 
2. சூரியக் கிரகணம் கால ஒழுங்கு மாற்றமா? காரணம் தருக.
 
, சூரியக் கிரகணம்  மாற்றமாகும். ஏனெனில் சீரான கால இடைவெளியில் சூரியக் கிரகணம் நடை பெறுவதில்லை.