PDF chapter test TRY NOW

சரியான விடையைத் தேர்வு செய்:
 
1. பல தொடர்ச்சியான வேதியியல் மாற்றங்களால் _________ பொருள்கள் தயாரிக்கப்படுகிறது.
 
2. ஒரு வேதியியல் மாற்றத்தின் பொழுது வேறு சில நிகழ்வுகளும் __________ நிகழ்கிறது.