PDF chapter test TRY NOW

 சரியான விடையைப் பொருத்துக:
 
1. பட்டாசு வெடித்தல்  -
 
2. இரு கரைசலும் கலக்கும் முன் பொங்குதல்  -
 
3. வேக வைக்காத அரிசி -
4. தாவர எண்ணெய்களில் ஹைட்ரஜன் சேர்ப்பது -
 
5. நீர் பிரிந்து ஹைட்ரஜன் & ஆக்ஸிஜன் வாயுக்களாக மாறும் -
Answer variants:
அழுத்தம் தருவதன் மூலம்
இரு பொருள்கள் இணைதல்
வெப்பப்படுத்துதல்
மின்னாற்பகுப்பு
வினையூக்கி