PDF chapter test TRY NOW

1. வெப்பநிலையினை அளப்பதற்கான \(SI\) அலகு முறை ___________ ஆகும்.
 
2. வெப்பநிலைமானியில் உள்ள குமிழானது வெப்பமான பொருளின் மீது வைக்கப்படும் போது அதில் உள்ள திரவம் ___________ ஆகும்.
 
3. மனிதனின் சராசரி உடல் வெப்பநிலை ________ ஆகும்.