PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஆய்வக வெப்பநிலைமானிக்கும் மருத்துவ வெப்பநிலைமானிக்கும் உள்ள ஓற்றுமைகள் மற்றும் வேற்றுமைகள் யாவை  ?
 
ஆய்வக வெப்பநிலைமானி:
  • ஆய்வக வெப்பநிலைமானியானது பொதுவாக  முதல்  வரை அளவிடப்பட்டிருக்கும்.
  • குறுகிய வளைவு இல்லாத காரணத்தினால் பாதரச மட்டமானது,
  • வெப்பநிலைமானியானது வெப்பமூலத்தில்  அளவீடானது எடுக்கப்படுகிறது. எ.கா. திரவம் அல்லது வேறு ஏதேனும் பொருள்
  • பாதரச மட்டத்தினை கீழே கொண்டுவர வெப்பநிலைமானியினை .
  • இது  பல்வேறு பொருள்களின் வெப்பநிலையை அளக்க பயன்படுகிறது.
baby2.jpg
ஆய்வக வெப்பநிலைமானி
 
மருத்துவ வெப்பநிலைமானி:
  • மருத்துவ வெப்பநிலைமானியானது  முதல் வரை அல்லது \(94\)\(°\)\(F\) முதல் \(108\)\(°\)\(F\) வரை அளவீட்டினைக் கொண்டுள்ளது.
  • பாதரச மட்டமானது,  அதில் உள்ள குறுகிய வளைவானது பாதரச மட்டத்தினை கீழ் இறங்காமல் பாதுகாக்கிறது.
  • கைகளுக்கு அடியில் இருந்தோ அல்லது வாயிலிருந்தோ வெப்பநிலைமானியினை  அளவீடானது எடுக்கப்படுகிறது.
  • பாதரசத்தினை கீழே கொண்டு வர வெப்பநிலைமானியினை .
  • இது உடல்  பயன்படுகிறது.
lab thermo 1.jpg
மருத்துவ வெப்பநிலைமானி