PDF chapter test TRY NOW

\(68°F\) மதிப்பினை செல்சியஸ் மற்றும் கெல்வின் மதிப்பிற்கு மாற்றுக.
 
பாரன்ஹீட்டை செல்சியஸ் ஆக மாற்ற பயன்படும் சூத்திரம்,
செல்சியஸ் மதிப்பில் வெப்பநிலை \(=\)  \(°C\)
 
செல்சியஸை கெல்வின் ஆக மாற்ற பயன்படும் சூத்திரம்,
கெல்வின் மதிப்பில் வெப்பநிலை \(=\)   \(K\)