PDF chapter test TRY NOW

கொடுக்கப்பட்டுள்ள வெப்பநிலையை மாற்றி அமைக்கவும்.
 
\(352 K = ........ °C\)
  
கெல்வின் வெப்பநிலையை செல்சியஸ் ஆக மாற்றும் சூத்திரம்
எனவே, 
 
\(352\) \(K\) \(=\)  \(°C\)
 
(குறிப்பு: உங்கள் பதிலை இரு தசம இலக்கத்துடன் உள்ளிடவும்)