PDF chapter test TRY NOW

சரியான விடையை கண்டறிக:
  
1. நாசித் துவாரம், காற்றுக் குழாய், நாசி அறைகள், நுரையீரல் போன்றவை எந்த உறுப்பு மண்டலத்தைச் சார்ந்தது?
 
2. வேரின் உதவியால் தாவரம் பின்வருவனவற்றில் எதனைக் கடத்துகின்றன?
 
3. பின்வருவனவற்றில் தாவரத் திசுவைத் தேர்ந்தெடு.