PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:
  
1. நாம் உண்ணும் உணவைச் செரிமானம் செய்து ஆற்றலைப் பெற மிகவும் உதவுவது எது?
 
2. சுறுசுறுப்பாக இயங்கும் செல்களில் மைட்டோகாண்ட்ரியா ________________ காணப்படும்.
 
3. பசுங்கணிகம் எத்தனை வகைப்படும்?