PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஏதேனும் மூன்று நுண்உறுப்புகளைப் பற்றி விவரிக்கவும்.
 
1. உட்கரு -
2. கோல்கே உறுப்புகள் -
3. லைசோசோம் -
4. மைட்டோகாண்ட்ரியா -
5. பசுங்கணிகம் -
Answer variants:
முதன்மை செரிமான பகுதி
செல்லின் ஆற்றல் மையம்
செல்லின் மூளை
நொதிகளைச் சுரத்தல்
தாவரங்களின் உணவு தயாரிப்பாளர்கள்