PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபின்வரும் ஜோடிகளுக்கு இடையே உள்ள வேறுபாடு தருக.
i. சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் மற்றும் மென்மையான எண்டோபிளாச வலைப்பின்னல்
ii. செல் சுவர் மற்றும் செல் சவ்வு
iii. பசுங்கணிகம், மைட்டோகாண்ட்ரியா
ii. செல் சுவர் மற்றும் செல் சவ்வு
iii. பசுங்கணிகம், மைட்டோகாண்ட்ரியா
1. சொரசொரப்பான எண்டோபிளாச வலைப்பின்னல் -
2. மென்மையான எண்டோபிளாச வலைப்பின்னல் -
3. செல் சுவர் -
4. செல் சவ்வு -
5. பசுங்கணிகம் -
6. மைட்டோகாண்ட்ரியா -
Answer variants:
கொழுப்பு, ஸ்டீராய்டு கடத்தல்
விலங்கு மற்றும் தாவர செல்லில் உள்ளது
விலங்கு செல்லில் உள்ளது
தாவர செல்லில் உள்ளது.
புரத உற்பத்தி உதவுகிறது.
தாவர செல்லில் இருக்கும்.