PDF chapter test TRY NOW

உட்கரு பற்றி சிறு குறிப்பு எழுதுக.
  
1. நான் சொல்வதை, மற்றவர்கள் செய்வார்கள்" என்ற மேற்கோள்  உட்கருவிற்குப் பொருத்தமானதால் இவை  ஆக செயல்படுகிறது.
 
2. தாவர செல்களிலும் விலங்கு செல்களிலும்   உள்ளே உட்கரு இருக்கும்.
 
3. உட்கருவை சுற்றி . இதனுள்ளேச் சில  போன்றவை இருக்கும். குரோமேட்டின் உடல் செல் பிரிதலின் போது செல் பகுப்பில்  ஆக மாற்றமடையும்.
4. உட்கரு செல்லில் நடக்கும் அனைத்து உயிர் செயல் மற்றும் வேதி வினைகளைக் கட்டுப்படுத்துவதோடு மரபு வழி பண்புகளை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குக் கடத்துகின்றது .