PDF chapter test TRY NOW

1Tux Paint எதற்காகப் பயன்படுகிறது? .
 
2 Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது? 
 
3. முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?