PDF chapter test TRY NOW

கூற்றை ஆராய்க:
 
1. செயற்கையான உப்பு நீர்க் கரைசலை (Saline Solution) நமது உடலில் செலுத்தும் போது தண்ணீர் மட்டுமே நேரடியாக இரத்த ஒட்டத்திற்கு மாற்றப்படுகின்றன.
 
2.சோடியம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை நம் சிறுகுடலுடன் இணைந்து இடம் பெயர்கின்றன.