PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
சரியான விடையைக் கண்டறிக:
 
1. உடல் வெப்பநிலை __________ பாரன்ஹீட்டை விட அதிகரிக்கும்போது புரதம் மற்றும் மூளையை தாக்கி நடுக்கம் மற்றும் வலிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
 
2. இரத்த ஓட்டத்தின் மூலமாக பைரோஜன்கள் மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் __________ ஐ சென்றடைகின்றன.